ADDED : மார் 15, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் அழகாபுரம் சிவாய நகரில் சேலம் மாவட்ட சிலம்பாட்ட கழக ஆலோசனைக் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மார்ச் 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப விளையாட்டு சங்கங்களும் தங்களை இணைத்துக் கொண்டும் பழைய சங்கங்களை புதுப்பித்துக் கொள்ளும்படி சிலம்பாட்ட கழகத்தின் மாவட்ட செயலாளர் சி. விஜயன் கேட்டுக் கொண்டார். தொடர்புக்கு 99949 44776, 93604 06008. - - Advt

