sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

விபத்தில் அக்கா பலி: தம்பி படுகாயம்

/

விபத்தில் அக்கா பலி: தம்பி படுகாயம்

விபத்தில் அக்கா பலி: தம்பி படுகாயம்

விபத்தில் அக்கா பலி: தம்பி படுகாயம்


ADDED : ஆக 18, 2025 03:30 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தை சேர்ந்த கணபதி மகள் நிவேதா, 24. பி.எஸ்சி., பட்டதாரி. இவரது தம்பி சங்கர், 21. இவர் சென்னையில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரியில், 3ம் ஆண்டு படிக்கிறார்.

சமீபத்தில் விடுமுறைக்கு, வீட்டுக்கு வந்த சங்கர், மீண்டும் சென்-னைக்கு ரயிலில் செல்ல, நேற்று மொபட்டில், சேலம் ரயில்வே ஸ்டேஷனுக்கு புறப்பட்டார். நிவேதா அமர்ந்திருந் தார். கந்தம்-பட்டி ரவுண்டானா வில் வந்தபோது, அந்த வழியே வந்த லாரி, மொபட் மீது மோதியது. இதில் அக்கா, தம்பி துாக்கி வீசப்பட்-டதில், லாரிக்கு அடியில் நிவேதா சிக்கிக்கொண்டார். இருவரும் மீட்கப்பட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்-டனர். வழியில் நிவேதா உயிரிழந்தார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us