sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

அத்திப்பட்டி, சூரியூரில் குடிசை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

/

அத்திப்பட்டி, சூரியூரில் குடிசை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

அத்திப்பட்டி, சூரியூரில் குடிசை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

அத்திப்பட்டி, சூரியூரில் குடிசை? மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு


ADDED : ஜூலை 20, 2025 05:46 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரியில் அத்திப்பட்டி, சூரியூர் கிராமங்கள் இருந்தன. முன்னதாக ஏரி உரு-வாக்க, அந்த கிராமங்கள் கையகப்படுத்தப்பட்டன. ஆனால் அத்-திப்பட்டி, சூரியூர் நிலத்தை திரும்ப வழங்கக்கோரி விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆடி, 1ல் ஏரிக்குள் சென்று, விவசாயிகள் வழிபட்டனர். அவர்கள் மீது, மாநகராட்சி அதிகாரிகள், போலீசில் புகாரளித்தனர். நேற்று மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் பாது-காப்புடன் ஏரிக்குள் சென்று, அத்திப்பட்டி, சூரியூர் பகுதிகளை பார்வையிட்டனர். குடிசை போடப்பட்டுள்ளதா, ஆட்கள் தங்கியுள்ளனரா என, ஆய்வு செய்தனர். குடிசை போடப்படாததோடு, ஆட்கள் யாரும் தங்கவில்லை என தெரிந்ததால், அதிகாரிகள்

திரும்பினர்.






      Dinamalar
      Follow us