தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மலைப்பாம்பு பிடிப்பு

மலைப்பாம்பு பிடிப்பு

மலைப்பாம்பு பிடிப்பு


ADDED : செப் 12, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 12, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆத்துார்; ஆத்துார், ராமநாயக்கன்பாளையம், செங்கனி குட்-டையை சேர்ந்தவர் குமார், 46. இவர் வீடு அருகே உள்ள நீரோடையில் இருந்து, நேற்று காலை மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது.

இதுகுறித்து மக்கள் தகவல்படி, ஆத்துார் தீய-ணைப்பு வீரர்கள், விரைந்து வந்து, 8 அடி நீள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து, ஆத்துார் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், கல்வராயன்மலை பகுதிக்குள், பாம்பை விட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us