ADDED : நவ 28, 2026 06:51 AM
அ நிறம் | அளவு
கெங்கவல்லி,:தம்மம்பட்டி,
வரட்டாத்துமேடை சேர்ந்தவர் பெரியசாமி. இவர் வீடு அருகே நேற்று
மலைப்பாம்பு இருந்ததால், கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல்
அளித்தனர்.
விரைந்து சென்ற வீரர்கள், 6 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பை
லாவகமாக பிடித்து, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
