தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்

மண் கடத்தியவர் கைது: டிராக்டர் பறிமுதல்


ADDED : ஏப் 27, 2025 04:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 27, 2025 04:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வாழப்பாடி: வாழப்பாடி, அத்தனுார்பட்டி அருகே குமாரசாமியூரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தப்படுவதாக, நேற்று முன்-தினம் அத்தனுார்பட்டி வி.ஏ.ஓ., அண்ணாமலைக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று பார்த்த போது, டிராக்டரில் ஒருவர் மண் கடத்த முயன்றது தெரிந்தது. 1 யுனிட் மண்ணுடன் இருந்த டிராக்டரை மடக்கிய அவர், வாழப்பாடி போலீசில் ஒப்ப-டைத்தார்.

தொடர்ந்து நேற்று அவர் புகார்படி, வாழப்பாடி போலீசார் விசா-ரித்து, அதே பகுதியை சேர்ந்த டிரைவர் மணி, 34, என்பவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us