sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ரயில்வே ஸ்டேஷன் பணி சில ரயில்கள் நிறுத்தம் ரத்து

/

ரயில்வே ஸ்டேஷன் பணி சில ரயில்கள் நிறுத்தம் ரத்து

ரயில்வே ஸ்டேஷன் பணி சில ரயில்கள் நிறுத்தம் ரத்து

ரயில்வே ஸ்டேஷன் பணி சில ரயில்கள் நிறுத்தம் ரத்து


ADDED : செப் 19, 2024 07:55 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்,: பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில்வே ஸ்டேஷனில் மேம்பாடு பணி நடந்து வருகிறது. இதை முன்னிட்டு நாளை முதல், டிச., 20 வரை என, 92 நாட்களுக்கு, கன்டோன்மென்ட் ஸ்டேஷனில், சில ரயில்கள் நிறுத்தம், தற்காலிக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி கடலுார் துறைமுகம் - மைசூரு எக்ஸ்பிரஸ்; துாத்துக்குடி - மைசூரு எக்ஸ்பிரஸ்; கன்னியாகுமரி - பெங்களூரு எக்ஸ்பிரஸ்; மைசூரு - கொச்சுவேலி எக்ஸ்பிரஸ்; பெங்களூரு - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு மார்க்க ரயில்கள் நிறுத்தம் இருக்காது. இத்தகவலை சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us