/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
போதை இல்லாத தமிழகம் சோனா மாணவர்கள் உறுதி
/
போதை இல்லாத தமிழகம் சோனா மாணவர்கள் உறுதி
ADDED : ஆக 13, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: முதல்வரின் ஆணைக்கிணங்க, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வலியுறுத்தி, சேலம் சோனா தொழில்நுட்ப கல்லுாரியில், 1,400 மாணவர்கள், போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
குறிப்பாக, 'மாணவர்களின் நலன்கருதி, போதைப்பொருள் பழக்கத்துக்கு எதிராக செயல்படுவோம்' என முதல்வர் செந்தில்குமார் தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.