ADDED : ஜூன் 18, 2026 04:31 AM
அ நிறம் | அளவு
சேலம்; சேலம் எஸ்.பி.,யாக இருந்த கவுதம் கோயல்,
விருதுநகர் மாவட்டத்துக்கு இடமாற்றப்பட்டார். அவருக்கு பதில், சென்னை, தி.நகர் போலீஸ் துணை கமிஷனராக பணியாற்றிய குத்தா-லிங்கம், சேலத்துக்கு மாற்றப்பட்டார்.
நேற்று அவர், சேலம் எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுக்-கொண்டார்.
