தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி


ADDED : ஜூன் 18, 2026 04:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2026 04:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி; கெங்கவல்லி அருகே உலிபுரத்தில், மரவள்ளி பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி நேற்று நடந்தது. வேளாண் உதவி இயக்-குனர் மோகனசரிதா தலைமை வகித்தார்.

ஏத்தாப்பூர் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலைய வேளாண் விஞ்ஞானி ராஜேஸ், மரவள்ளி பயிரில் சொட்டு நீர் பாசன நன்மை, செம்பேன், வெள்ளை ஈ தாக்குதல், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறை, மரவள்ளி கிழங்கு சாகுபடியில் பெறும் பயன்கள், சந்தைப்ப-டுத்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து மரவள்ளி பயிர் தோட்டத்தில், விவ-சாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் சங்கர், பிரபா, 40க்கும் மேற்பட்ட

விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us