/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி மேட்டூரில் சிறப்பு அன்னதானம்
/
இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி மேட்டூரில் சிறப்பு அன்னதானம்
இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி மேட்டூரில் சிறப்பு அன்னதானம்
இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி மேட்டூரில் சிறப்பு அன்னதானம்
ADDED : மே 17, 2025 01:41 AM
மேட்டூர், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., பிறந்தநாளை ஒட்டி, மேட்டூர் நகர அ.தி.மு.க., சார்பில், அங்குள்ள கணேச, ஆஞ்சநேய, வரத
ராஜ பெருமாள் கோவிலில் நேற்று, சிறப்பு யாகம், பூஜை நடந்தது.
தொடர்ந்து மதியம் பந்தல் அமைத்து, சிறப்பு அன்னதானம் நடந்தது. அமைப்பு செயலர் செம்மலை, மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், ராஜ்யசபா எம்.பி.,
- நகர செயலர் சந்திரசேகரன், அன்னதானத்தை தொடங்கி வைத்தனர். இதில் வாழை இலையில் இனிப்பு, பொங்கலுடன், 5,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, மின் வாரிய அண்ணா தொழிற்சங்க மாநில தலைவர் சம்பத், மேட்டூர் நகர எம்.ஜி.ஆர்., மன்ற இணை செயலர் பன்னீர்செல்வம், அ.தி.மு.க., நிர்வாகிகள் பங்கேற்றனர்.