/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
நாட்டுப்புற கலைஞர்களுக்குசிறப்பு பொங்கல் தொகுப்பு
/
நாட்டுப்புற கலைஞர்களுக்குசிறப்பு பொங்கல் தொகுப்பு
ADDED : ஜன 05, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்,பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டுப்புற கலைஞர்கள், 500 பேருக்கு சிறப்பு தொகுப்பு, புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி, சேலம், நெடுஞ்சாலை நகரில் நேற்று நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., சக்திவேல் ஏற்பாட்டில், அ.தி.மு.க., பொதுச்செயலர், இ.பி.எஸ்., முதற்கட்டமாக, 18 பேருக்கு சிறப்பு தொகுப்பை வழங்கினார். தொடர்ந்து பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.பி., பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.