தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ தேவகிருஷ்ணா கோவிலில் இன்று சிறப்பு பூஜை

தேவகிருஷ்ணா கோவிலில் இன்று சிறப்பு பூஜை

தேவகிருஷ்ணா கோவிலில் இன்று சிறப்பு பூஜை


ADDED : செப் 04, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாரமங்கலம்; கோகுலாஷ்டமியை முன்னிட்டு, தாரமங்கலம், பெரியகாடம்பட்டி தேவ கிருஷ்ணா கோவிலில், இன்று சிறப்பு பூஜை நடக்கிறது.

இதனால் தார-மங்கலம், தேர்வீதியில் உள்ள அக்கோவில் நிறு-வனரின் தேவகி இல்லத்தில், மூலவர் கிருஷ்ண-ருக்கு நேற்று அபிஷேகம் செய்து, மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காட்டப்பட்டது.தொடர்ந்து புஷ்ப மகமேருவில் கிருஷ்ணரை எழுந்தருளச்செய்து, திருவீதி உலா நடந்தது. சுவாமி, முக்கிய வீதிகள் வழியே சென்று, கோவில் நிறுவனர் இல்லத்தில் நிறைவடைந்-தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசித்-தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us