sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லஷ்மி ஸ்வீட்ஸி-ல் சிறப்பு விற்பனை

/

லஷ்மி ஸ்வீட்ஸி-ல் சிறப்பு விற்பனை

லஷ்மி ஸ்வீட்ஸி-ல் சிறப்பு விற்பனை

லஷ்மி ஸ்வீட்ஸி-ல் சிறப்பு விற்பனை


ADDED : ஆக 13, 2025 05:36 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: லஷ்மி குழுமத்துக்கு சொந்தமாக, சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே மற்றும் சோனா கல்லுாரி எதிரே லஷ்மி ஓட்டல்ஸ், ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; செரிரோடு பேலஸ் தியேட்டர் எதிரே மற்றும் அருணாசல ஆசாரி தெருவில் லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; புது பஸ் ஸ்டாண்ட் எதிரே பிருந்தாவன் சாலையில் ஓட்டல் லஷ்மி பிரகாஷ், ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி; ஓமலுார் பிர-தான சாலை, டி.வி.எஸ்., பெட்ரோல் பங்க் அருகே லஷ்மி ஸ்வீட்ஸ் அண்ட் பேக்கரி, பழமுதிர்ச்சோலை அண்ட் ஐஸ்கிரீம் ஆகியவை உள்ளன. இங்கு விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு ஸ்பெஷல் அதிரசம், கொலுக்கட்டை வகைகள் தயாரித்து விற்கப்-படுகின்றன. ஆயுத பூஜை, தீபாவளிக்கு, 'ஆர்டர்'கள் வரவேற்கப்-படுகின்றன.

சுதந்திர தின ஸ்பெஷல்: நெல்லை லட்டு ஜாங்கிரி தவிர, மற்ற இனிப்பு, கார வகைகளுக்கு ஆக., 14, 15, 16 ஆகிய நாட்களில் சிறப்பு சலுகையாக, 25 சதவீத தள்ளுபடியில் லக்ஷ்மி

யின், 6 கிளைகளிலும், இச்சலுகை கிடைக்கும்.

கோகுலாஷ்டமி ஸ்பெஷல்: உப்பு, காரம், ஸ்வீட், மல்லி, ஓமம், மசால், பெப்பர், இஞ்சி, சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் ஆகிய ஸ்பெஷல் சீடைகளை தயாரித்து வைத்துள்ளோம்.மேலும் காஜீ கத்திலி, பாதாம் கத்திலி, பாதாம் அத்தி ரோல், காஜீ சுசாட்டா, பாதாம் மத்தாப்பூ பாதாம் அல்வா, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு வகை அல்வா, பர்பி, சோன்பப்டி, பல்வேறு ரக மிக்சர் வகைகள், மைசூர் பாகு, லட்டு உள்ளிட்ட வகைகள், நீரிழிவு நோயாளிகளுக்கு ஸ்பெஷலாக தயாரித்த சுகர்லெஸ் ஸ்வீட்ஸ் ரகங்கள், சுகர்லெஸ் லட்டு, சுகர்லெஸ் பேடா உள்ளிட்-டவையும் நியாய விலையிலேயே மக்களுக்கு விற்கப்படுகிறது. மேலும், 32 ஆண்டுகளாக, சேலம் மக்களின் வரவேற்பை பெற்ற லஷ்மி ஸ்வீட்ஸின், 79ம் ஆண்டு சுதந்திர தின வாழ்த்து.






      Dinamalar
      Follow us