/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பேச்சுப்போட்டி எம்.பி., துவக்கிவைப்பு
/
பேச்சுப்போட்டி எம்.பி., துவக்கிவைப்பு
ADDED : டிச 16, 2024 03:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில், கல்லுாரி மாணவர்-களுக்கு பேச்சுப்போட்டி, கொங்கணாபுரம், மூலப்பாதையில் நேற்று நடந்தது.
மாவட்ட அமைப்பாளர் கண்ணன் தலைமை வகித்தார். சேலம் எம்.பி., செல்வகணபதி தொடங்கி வைத்தார். 100க்கும் மேற்-பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாவட்ட அவைத்தலைவர் தங்-கமுத்து, துணை செயலர்கள் சம்பத்குமார், சுந்தரம், கொங்கணா-புரம் ஒன்றிய செயலர் பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.