sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மாற்றுத்திறனாளிகளுக்கு 18ல் விளையாட்டு போட்டி

/

மாற்றுத்திறனாளிகளுக்கு 18ல் விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு 18ல் விளையாட்டு போட்டி

மாற்றுத்திறனாளிகளுக்கு 18ல் விளையாட்டு போட்டி


ADDED : நவ 15, 2024 07:05 AM

Google News

ADDED : நவ 15, 2024 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: ஆண்டுதோறும் டிச., 3ல் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழா கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள், சேலம் காந்தி மைதானத்தில் வரும், 18 காலை, 9:00 மணிக்கு நடக்க உள்ளது. ஓட்டம், நின்று நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடக்க உள்ளன. விருப்பமுள்ளவர்கள், மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகலுடன் பங்கேற்கலாம் என, கலெக்டர் பிருந்தாதேவி கேட்டுக்கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us