sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கால்நடை கல்லுாரியில் விளையாட்டு விழா

/

கால்நடை கல்லுாரியில் விளையாட்டு விழா

கால்நடை கல்லுாரியில் விளையாட்டு விழா

கால்நடை கல்லுாரியில் விளையாட்டு விழா


ADDED : ஜூலை 27, 2024 01:24 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே, வி.கூட்ரோட்டில் உள்ள, அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி, ஆராய்ச்சி நிலையத்தில் விளையாட்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

முதல்வர் இளங்கோ தலைமை வகித்தார். ஓட்டம், நீளம் தாண்டுதல் உள்பட பல்வேறு போட்-டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, பெரம்பலுார் மாவட்ட டி.எஸ்.பி., பழனிசாமி, பரிசுகளை வழங்-கினார். சேலம் தடகள சங்க செயலர் முத்துகுமரன், விளையாட்டு செயலர் செந்தில்குமார், ஓய்வு பெற்ற உடற்கல்வி துணை இயக்-குனர் வெங்கடேசன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us