sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சேலத்தில் ஸ்ரீமத் பாகவதம் பாராயணம்

/

சேலத்தில் ஸ்ரீமத் பாகவதம் பாராயணம்

சேலத்தில் ஸ்ரீமத் பாகவதம் பாராயணம்

சேலத்தில் ஸ்ரீமத் பாகவதம் பாராயணம்


ADDED : ஜூலை 15, 2025 01:03 AM

Google News

ADDED : ஜூலை 15, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலத்தில் ஸ்ரீமத் பாகவதம் பாராயணம் நிகழ்ச்சி, ஜூலை 17 முதல், 23 வரை நடக்கிறது.

சேலம், ஸ்ரீஆண்டாள் அடியார் குழாம் அமைப்பாளர் ஸத்யராம் ஆச்சார்யர் கூறியிருப்பதாவது:

சேலத்தில் முதன்முறையாக, ஸ்ரீமத் பாகவதம் ஸப்தாகம் மூல பாராயணமும், சொற்பொழி வும், தொடர்ந்து 7 நாட்கள் சேலம் செவ்வாய்பேட்டை,

ஸ்ரீ ருக்மணி சமேத பாண்டுரங்கநாதர் கோவில் அருகில் உள்ள ஸ்ரீ ரெங்கா மஹாலில் நடைபெற உள்ளது.

காலை 6:30 மணி முதல் இரவு 8:45 வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், திருப்பள்ளியெழுச்சி, குடும்ப சங்கல்பம், ஸ்ரீ மத் பாகவதம் மூல பாராயணம், ஸ்ரீ விஸ்ணு ஸஹஸ்ரநாமம், மங்கள ஆரத்தி, பிரசாதம் வினியோகம் உள்ளிட்டவை நடைபெற உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us