/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் 43,124 பேருக்கு பரிசோதனை
/
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் 43,124 பேருக்கு பரிசோதனை
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் 43,124 பேருக்கு பரிசோதனை
'நலம் காக்கும் ஸ்டாலின்' முகாம் 43,124 பேருக்கு பரிசோதனை
ADDED : ஜன 03, 2026 07:28 AM
சேலம்: சேலம், ஜாகீர் அம்மா பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளா-கத்தில், 'நலம் காக்கும் ஸ்டாலின்' சிறப்பு மருத்துவ முகாம் நேற்று நடந்தது. கலெக்டர்
பிருந்தாதேவி முன்னிலை வகித்தார்.
முகாமை பார்வையிட்ட பின், அமைச்சர் ராஜேந்திரன் கூறுகையில், ''மாவட்டத்தில் இது-வரை, 30 மருத்துவ முகாம்கள் மூலம், 43,124 பேர் பயனடைந்-துள்ளனர். இன்றைய முகாமிலும் அனைவருக்கும், இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பொது மருத்-துவம், இருதயம், எலும்பு, நரம்பியல், தோல், மகப்பேறு மருத்-துவம் உள்பட, 17 வகை சிறப்பு மருத்துவத்துறைகள், மருத்துவ நிபுணர்கள் மூலம் முகாம் நடத்தப்பட்டது,'' என்றார். மாநக-ராட்சி கமிஷனர் இளங்கோவன், மேயர் ராமச்சந்திரன், துணை மேயர் சாரதாதேவி உள்பட பலர் உடனிருந்தனர்.