ADDED : மார் 11, 2024 02:19 AM
அ நிறம் | அளவு
பனமரத்துப்பட்டி,:பனமரத்துப்பட்டி
டவுன் பஞ்சாயத்து, 12வது வார்டு காந்தி நகரில், 24 லட்சம் ரூபாய்
மதிப்பில் பூங்கா அமைக்கப்பட உள்ளது.
அப்பணியை, தி.மு.க.,வின் சேலம்
கிழக்கு மாவட்ட துணை செயலர் சுரேஷ்குமார், நேற்று தொடங்கி வைத்தார்.
டவுன் பஞ்சாயத்து தலைவி பரமேஸ்வரி, தி.மு.க., ஒன்றிய செயலர்
உமாசங்கர், நகர செயலர் ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
