sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காரில் வந்து ஆடு திருட்டு

/

காரில் வந்து ஆடு திருட்டு

காரில் வந்து ஆடு திருட்டு

காரில் வந்து ஆடு திருட்டு


ADDED : அக் 30, 2025 02:33 AM

Google News

ADDED : அக் 30, 2025 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி, கோம்பைக்காட்டை சேர்ந்தவர் பச்சமுத்து, 80. ஆடு வளர்த்து பிழைப்பு நடத்துகிறார். நேற்று மாலை ஒண்டிக்கடை - ஏரி சாலையோரம் ஆடு, கிடாவை மேயவிட்டுள்ளார்.

அங்கு காரில் இருவர் வந்து, கிடா குட்டியை துாக்கி காரில் போட்டு சென்றனர். 10,000 ரூபாய் மதிப்பிலான கிடாவை பட்டப்பகலில் திருடிச்சென்றதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us