sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டவுன் பஸ் மீது கல் வீச்சு

/

டவுன் பஸ் மீது கல் வீச்சு

டவுன் பஸ் மீது கல் வீச்சு

டவுன் பஸ் மீது கல் வீச்சு


ADDED : ஜன 03, 2025 04:03 AM

Google News

ADDED : ஜன 03, 2025 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: வாழப்பாடியில் இருந்து ஆத்துார் நோக்கி நேற்று மாலை, 4:30 மணிக்கு டவுன் பஸ்(தடம் எண்: 15பி), 50 பயணியருடன் சென்று கொண்டிருந்தது.

கொத்தாம்பாடி வந்தபோது, சென்டர் மீடியனில் இருந்த மர்ம நபர், பெரிய கல்லை, பஸ் மீது வீசி-விட்டு தப்பினார். முன்புற கண்ணாடி நொறுங்கியது. பயணியர் தப்பினர். டிரைவர் பெரியசாமி புகார்படி ஆத்துார் ஊரக போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us