sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வலுதுாக்குதல் போட்டி: காந்தி உடற்பயிற்சி வீரர்கள் சாம்பியன்

/

வலுதுாக்குதல் போட்டி: காந்தி உடற்பயிற்சி வீரர்கள் சாம்பியன்

வலுதுாக்குதல் போட்டி: காந்தி உடற்பயிற்சி வீரர்கள் சாம்பியன்

வலுதுாக்குதல் போட்டி: காந்தி உடற்பயிற்சி வீரர்கள் சாம்பியன்


ADDED : ஜூன் 16, 2025 06:52 AM

Google News

ADDED : ஜூன் 16, 2025 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம் மாவட்ட வலு துாக்கும் சங்கம் சார்பில், தாதகாப்பட்-டியில், மாவட்ட அளவில் கிளாசிக் பெஞ்ச் பிரஸ் வலு துாக்கும் போட்டி நேற்று நடந்தது. இருபாலருக்கும் பல்வேறு எடை பிரி-வுகளில் நடந்த போட்டியில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்-றனர்.

ஆண்கள், பெண்கள் என, இரு பிரிவுகளிலும், தாதகாப்பட்டி மகாத்மா காந்தி உடற்பயிற்சி நிலைய வீரர், வீராங்கனையர் அதிக புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்-றனர். தாதை ஸ்போர்ட்ஸ் கிளப் வீரர், வீராங்கனையர், 2ம் இடம் பிடித்தனர். மேலும் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடித்தவர்-களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர். ஏற்பாடுகளை, மாவட்ட வலுதுாக்கும் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us