sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பள்ளியில் இருந்து பஸ் இயக்கத்தால் மாணவியர் மகிழ்ச்சி

/

பள்ளியில் இருந்து பஸ் இயக்கத்தால் மாணவியர் மகிழ்ச்சி

பள்ளியில் இருந்து பஸ் இயக்கத்தால் மாணவியர் மகிழ்ச்சி

பள்ளியில் இருந்து பஸ் இயக்கத்தால் மாணவியர் மகிழ்ச்சி


ADDED : அக் 25, 2024 01:13 AM

Google News

ADDED : அக் 25, 2024 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளியில் இருந்து

பஸ் இயக்கத்தால்

மாணவியர் மகிழ்ச்சி

ஆத்துார், அக். 25-

ஆத்துார், காந்தி நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 2,300க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். அதில் பலர், மாலை பள்ளி முடிந்து, அங்கிருந்து, 2 கி.மீ.,ல் உள்ள, ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட் சென்று, பின் சொந்த ஊர் செல்கின்றனர். அப்படி நடந்து செல்லும் மாணவியர், பல்வேறு தொந்தரவுக்கு ஆளாக வேண்டியிருந்தது. இதை தவிர்க்க, தினமும் மாலை, 4:00 மணிக்கு, பள்ளியில் இருந்து ஆத்துார் புது பஸ் ஸ்டாண்டுக்கு அரசு பஸ் இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நேற்று முதல், பள்ளியில் இருந்து பஸ் இயக்கப்பட்டதால் மாணவியர் மகிழ்ச்சி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us