sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

/

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி

தேன் கூடு அகற்றியதால் மாணவர்கள் நிம்மதி


ADDED : ஆக 08, 2024 09:09 AM

Google News

ADDED : ஆக 08, 2024 09:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: தலைவாசல் அருகே வீரகனுார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்-ளியில், 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

அங்-குள்ள மரத்தில், தேனீ கூடு இருந்தது. இதனால் மாணவர்கள் அச்-சப்பட்டனர். இதுகுறித்து கெங்கவல்லி தீயணைப்பு நிலையத்-துக்கு நேற்று தகவல் அளித்தனர். அவர்கள் வந்து, தேன் கூட்டை அழித்தனர். இதனால் மாணவர்கள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us