/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கண்களை கட்டி கிரிக்கெட் விளையாடிய மாணவர்கள்
/
கண்களை கட்டி கிரிக்கெட் விளையாடிய மாணவர்கள்
ADDED : மே 09, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம் : சேலம் துரோணா மூன்றாம் கண் யோகா அமைப்பு சார்பில், அழகாபுரத்தில், கண்களை கட்டி கிரிக்கெட் விளையாடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சிறை கண்காணிப்பாளர் வினோத் தொடங்கி வைத்தார். அதில் மாணவர்களான சரண்தேவ், 13, மித்தேஸ்வரன், 16, விஜயராகவ், 14, ஆகியோர் கண்களை கட்டிக்கொண்டு, தலா, 40 பந்துகளை எதிர்கொண்டனர். இது, 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெறவும், மாணவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கும் நடத்தப்பட்டதாக, நிர்வாகிகள் தெரிவித்தனர்.