தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/மாணவர்கள் தள்ளுமுள்ளு நெடுஞ்சாலையில் பதற்றம்

மாணவர்கள் தள்ளுமுள்ளு நெடுஞ்சாலையில் பதற்றம்

மாணவர்கள் தள்ளுமுள்ளு நெடுஞ்சாலையில் பதற்றம்


ADDED : அக் 08, 2026 02:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 08, 2026 02:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓமலுார்: ஓமலுார் அருகே குப்பூரில் தேசிய நெடுஞ்

சாலையை ஒட்டி, தனியார் கல்லுாரி உள்ளது. அதன் அருகே நேற்று மாலை, 4:45 மணிக்கு இரு கோஷ்டியாக, மாணவர்க-ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளுவாக மாறியது.

இதில், 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அப்பகுதியில் திரண்டதால், தேசிய நெடுஞ்சாலையில் பதற்றம் ஏற்பட்டது. இதை அறிந்து, அங்கு வந்த ஓமலுார் போலீசார், நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார், மாணவர்களை கலைந்து போகச்-சொல்லி அனுப்பி வைத்தனர். தகராறுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் கல்லுாரி வெளியே நடந்த சம்பவம் குறித்த வீடியோவும் பரவி வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us