ADDED : ஜூலை 14, 2025 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடங்கணசாலை: இடங்கணசாலை நகராட்சி மாட்டையாம்பட்டி, அதன் சுற்றுப்பகுதிகளான, கிளக்கத்திகாடு, மனையாரன்காடு, தெற்குகாடு, வினையத்தான்-வளவு, நாப்பாளையம், தீத்தான்வளவு ஆகிய பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்-றனர்.
அப்பகுதியில் நுாலகம் இல்லாததால், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், 5 கி.மீ.,ல் உள்ள இளம்-பிள்ளை செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக போட்டி தேர்வுக்கு படிப்போர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதனால் அவர்க-ளுக்கு வசதியாக நுாலகம் அமைக்க வேண்டும்.