/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம் வழங்கப்படும்'
/
இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம் வழங்கப்படும்'
இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம் வழங்கப்படும்'
இயந்திரம் மூலம் நெல் நடவுக்கு மானியம் வழங்கப்படும்'
ADDED : ஜூலை 12, 2025 12:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, :பனமரத்துப்பட்டி, ஏர்வாடி வாணியம்பாடி ஊராட்சி பெத்தாம்பட்டியில், 'உழவரை தேடி' வேளாண் துறை முகாம் நேற்று நடந்தது.
அதில் பனமரத்துப்பட்டி வேளாண் துணை இயக்குனர் சாகுல் அமீத் பேசுகையில், ''விவசாயிகள் இயந்திரம் மூலம் நெல் நடவு செய்ய ஏக்கருக்கு, 4,000 ரூபாய் மானியம் வழங்கப்படும்.
தக்கை பூண்டு விதை மானியத்தில் பெற்று பயன்பெறலாம்,'' என்றார். மேலும் வேளாண், தோட்டக்கலை திட்டங்கள், மானிய விபரங்கள் குறித்து விளக்கினார். இதில்