ADDED : ஜன 16, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி: இந்து முன்னணி சார்பில், நங்கவள்ளி லட்சுமி நரசிம்மர் கோவிலில், உலக நன்மைக்கு சுதர்சன ேஹாமம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் மணிகண்டன் தலைமை வகித்தார்.
அதில் ஒன்றரை மணி நேரம் நடந்த ேஹாமத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

