ADDED : மார் 16, 2024 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:தலைவாசல்
அருகே இலுப்பநத்தத்தை சேர்ந்த விவசாயி மணிவேல், 40.
இவர், 5 ஏக்கரில்
கரும்பு சாகுபடி செய்திருந்தார். நேற்று அந்த தோட்டத்தில்
தீப்பற்றியது. மதியம், 12:00 மணிக்கு மணிவேல் தகவல்படி, 30
நிமிடத்தில் அங்குவந்த கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், தீயை
அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் ஒரு ஏக்கருக்கு மேல் கரும்புகள்
எரிந்து நாசமாகின. வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

