/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சவுடேஸ்வரி கோவில் நகை கணக்கெடுப்பு
/
சவுடேஸ்வரி கோவில் நகை கணக்கெடுப்பு
ADDED : மார் 21, 2024 02:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓமலுார், ஓமலுார், கோட்டமேட்டுப்பட்டியில் தனியாரிடம் இருந்த ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், கடந்த, 5 முதல், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
காருவள்ளி வெங்கட்ரமணர் கோவில் செயல் அலுவலர் கட்டுப்பாட்டில், உப கோவிலாக மாறிய சவுடேஸ்வரி கோவிலில் நேற்று, செயல் அலுவலர் ஜெயச்சந்திரன், கோவில் நகைகள் விபரம், பூஜை பொருட்கள், பாத்திரங்கள், சேர், டேபிள் உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்து கணக்கெடுத்துக்கொண்டார்.

