sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

/

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு


ADDED : ஜன 31, 2025 02:50 AM

Google News

ADDED : ஜன 31, 2025 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: மகாத்மா காந்தி நினைவு நாளையொட்டி, சேலம் கலெக்டர் அலு-வலகத்தில், அவரது படத்துக்கு, கலெக்டர் பிருந்தாதேவி தலை-மையில் அலுவலர்கள், மலர் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றனர்.

அதேபோல் சேலம் மாநகராட்சியில் மேயர் ராமச்சந்திரன், கமி-ஷனர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் கவுன்சிலர்கள், பணியாளர்கள், தீண்டாமை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர். மேலும் சேலத்தில் உள்ள காந்தி சிலைகளுக்கு, பல்வேறு அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், மாலை அணிவித்து மரியாதை செலுத்-தினர்.அதேபோல் சங்ககிரி, தேவண்ணக்கவுண்டனுார் ஊராட்சி ஒன்-றிய நடு

நிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் முருகன்(பொ) தலைமை வகித்து, தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழியை வாசிக்க, மாண-வர்கள் ஏற்றனர்.






      Dinamalar
      Follow us