/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தொழில்நுட்ப அலுவலர் தேர்வு:1,818 பேர் வரவில்லை
/
தொழில்நுட்ப அலுவலர் தேர்வு:1,818 பேர் வரவில்லை
ADDED : செப் 01, 2025 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்;தமிழக அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில், அரசு அலுவலகங்களில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணியிடங்களுக்கான(நேர்முக தேர்வு அல்லாத பதவிகள்) எழுத்து தேர்வு நேற்று நடந்தது.
சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, தனியார் பள்ளி, கல்லுாரிகள் என, 12 மையங்களில் தேர்வு நடந்தது. 4,447 பேர் தேர்வு எழுதினர். 1,818 பேர் வரவில்லை.