ADDED : டிச 02, 2024 03:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: தமிழக துணை முதல்வர் உதயநிதியின் பிறந்தநாளையொட்டி, இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில், தென்னங்கன்று வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நகர செயலர் பாஷா தலைமை வகித்தார்.
சேலம் எம்.பி., செல்வகணபதி, 1,000 தென்னங்கன்று-களை மக்களுக்கு வழங்கினார். மாவட்ட துணை செயலர் சம்பத்-குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.