sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 12, 2025 ,ஆவணி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

நாளை சூரிய ஒளி விழும் நிகழ்வு

/

நாளை சூரிய ஒளி விழும் நிகழ்வு

நாளை சூரிய ஒளி விழும் நிகழ்வு

நாளை சூரிய ஒளி விழும் நிகழ்வு


ADDED : பிப் 20, 2025 07:20 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாரமங்கலம்: தாரமங்கலம் கைலாசநாதர் கோவிலில் மேற்கு புற வாசல் கொண்-டது. இதில் மேற்கில் சூரியன் மறையும்போது,

அதன் கதிர், ராஜ-கோபுரம், முன் மண்டப நந்தி கொம்பு வழியே மூலவர் கைலாச-நாதர் மீது விழும் அரிய நிகழ்வு, பிப்., 21, 22, 23ல் நடக்கும். இதனால் பக்தர்கள் தரிசிக்கலாம் என, கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்-டது.






      Dinamalar
      Follow us