ADDED : மே 09, 2024 06:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெத்தநாயக்கன்பாளையம் : பெத்தநாயக்கன்பாளையம் அருகே தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் பச்சமுத்து.
இவரது விவசாய கிணற்றில் அதே ஊரை சேர்ந்த வெங்கடேஷ்வரன், 38, நேற்று தவறி விழுந்தார். ஆத்துார் தீயணைப்பு நிலைய வீரர்கள், வெங்கடேஷ்வரனை சடலமாக மீட்டனர். ஏத்தாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.