/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி
/
தண்ணீர் தொட்டியில் விழுந்த சிறுமி பலி
ADDED : அக் 07, 2024 03:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி, இந்திரா நகரை சேர்ந்த, கட்டடத் தொழிலாளி சந்தி-ரகுமார், 30. இவரது, 4 வயது மகள் கிருஷ்டிகா, நேற்று மதியம், 2:30 மணிக்கு வீடு முன் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளார்.
மூச்சுத்திணறல் ஏற்-பட்டு உயிருக்கு போராடினார். சிறிது நேரத்தில் கிருஷ்டிகாவை மீட்ட குடும்பத்தினர், கெங்கவல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால் அங்கு, பரிசோதனை செய்த மருத்துவர், சிறுமி இறந்து-விட்டதாக தெரிவித்தனர். கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்-றனர்.