sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய அமைச்சர்

/

தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய அமைச்சர்

தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய அமைச்சர்

தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு வழங்கிய அமைச்சர்


ADDED : அக் 28, 2024 04:37 AM

Google News

ADDED : அக் 28, 2024 04:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார்: தி.மு.க.,வின், ஓமலுார் கிழக்கு ஒன்றிய கிளை செயலர்கள், ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், டவுன் பஞ்சாயத்து வார்டு செயலர், ஓட்டுச்சாவடி முகவர் என, 700 பேருக்கு தீபாவளி பரிசு பொருள் வழங்கும் விழா, ஓமலுாரில் நேற்று முன்தினம் நடந்-தது. ஒன்றிய செயலர் ரமேஷ் தலைமை வகித்தார்.

அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், வேட்டி, சேலை, இனிப்பு, காரம் அடங்கிய தீபாவளி பரிசு பொருட்களை வழங்கினார். இதில் பொறியாளர் காமராஜ், பொதுக்குழு உறுப்-பினர் குப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் சண்முகம், மாவட்ட சுற்-றுச்சூழல் அமைப்பாளர் ரமேஷ், மாவட்ட வக்கீல் அணி அமைப்-பாளர் ராம்பிரகாஷ், டாஸ்மாக் தொழிற்சங்க செயலர் முத்துசாமி, காமாண்டப்பட்டி மகேந்திரன், ஓமலுார் டவுன் பஞ்சாயத்து தலைவி செல்வராணி உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us