/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மா.கம்யூ., போராட முயற்சி மதுக்கடை அகற்ற உறுதி
/
மா.கம்யூ., போராட முயற்சி மதுக்கடை அகற்ற உறுதி
ADDED : மே 19, 2025 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், புது பஸ் ஸ்டாண்டின் ஒரே பகுதியில் உள்ள, 5 டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி, அதே பகுதியில் பாய், தலையணை, பாத்திரங்களை தலையில் வைத்துக்கொண்டு காத்தி-ருப்பு போராட்டம் நடத்த, வடக்கு மாநகர மா.கம்யூ., சார்பில்
ஏற்பாடு நடந்தது.
இதனால் மாநகர செயலர் பிரவீன்குமா-ரிடம், பள்ளப்பட்டி போலீசார், டாஸ்மாக் தாசில்தார் விஸ்வ-நாதன் உள்ளிட்ட அதிகாரிகள், பேச்சு நடத்தி, ஜூன், 30க்குள், 3 கடைகள் இடமாற்றப்படும் என உறுதி அளித்தனர். இதனால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.