/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பல ஆண்டாக கழிவறைக்கு மின் இணைப்பு இல்லை
/
பல ஆண்டாக கழிவறைக்கு மின் இணைப்பு இல்லை
ADDED : ஜன 21, 2025 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடஞ்சாவடி: தப்பகுட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, சின்னமாரியம்மன் கோவில் பகுதியில் அருந்ததியர் தெரு உள்ளது. அதில், 100க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்கள் பயன்பெற கடந்த, 10 ஆண்டுக்கு முன் கழிவறை ட்டப்பட்டது. அது சிதிலமடைந்-ததால் கடந்த 2021-22ம் ஆண்டில், 15 வது நிதிகுழு மானியத்தில், இரண்டு லட்ச ரூபாய் மதிப்பில் பராமரிப்பு வேலை செய்யப்பட்-டது. ஆனால் கழிவறை கட்டிய நாளில் இருந்து, இதுவரை மின் இணைப்பு இல்லை.
இதனால் கழிவறைக்கு தண்ணீர் வினியோகம் இல்லாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கழிவறைக்கு மின் இணைப்பு வழங்கி, பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

