sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பிளாஸ்டிக் இருந்ததால் குடோனுக்கு 'சீல்'

/

பிளாஸ்டிக் இருந்ததால் குடோனுக்கு 'சீல்'

பிளாஸ்டிக் இருந்ததால் குடோனுக்கு 'சீல்'

பிளாஸ்டிக் இருந்ததால் குடோனுக்கு 'சீல்'


ADDED : டிச 19, 2024 07:24 AM

Google News

ADDED : டிச 19, 2024 07:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் நகராட்சி சுகாதார அலுவலர் பழனிசாமி தலைமையில் பணியாளர்கள், ஆத்துார் புறவழிச்சாலை, சந்தனகிரி பிரிவு சாலையில் உள்ள குடோனில் நேற்று ஆய்வு செய்தனர். அங்கு, 2 டன்னுக்கு மேல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் உள்ளிட்ட பொருட்கள், விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில் சென்னையை சேர்ந்த புருேஷாத்தமன், குடோன் நடத்தியது தெரிந்தது. உடனே குடோனுக்கு, 'சீல்' வைத்து, 'நோட்டீஸ்' வழங்கினர்.

* ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதி கடைகளில், நகராட்சி வருவாய் ஆய்வாளர் நாகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது கடை எண்: 1, வாடகை செலுத்தப்-படாதது தெரிந்தது. இதனால் அந்த கடையை பூட்டி, 'சீல்' வைத்-தனர்.






      Dinamalar
      Follow us