/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
2ஆண்டுக்கு பின் வாலிபர் சிக்கினார்
/
2ஆண்டுக்கு பின் வாலிபர் சிக்கினார்
ADDED : ஆக 08, 2025 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம் நெத்திமேடு, கரியபெருமாள் கரடு தென்புறத்தை சேர்ந்தவர் மோகன், 46. இவர் அடிதடி உள்ளிட்ட குற்ற வழக்குகளில், 2022ல் கைது செய்யப்பட்டார்.
ஜாமினில் வந்த அவர், விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்த நிலையில், அன்னதானப்பட்டி போலீசார் தேடி வந்தனர். நேற்று வீட்டுக்கு வந்த அவரை, போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.