/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தீர்த்தக்குட ஊர்வலம் நாளை கும்பாபிேஷகம்
/
தீர்த்தக்குட ஊர்வலம் நாளை கும்பாபிேஷகம்
ADDED : டிச 06, 2025 06:10 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இடைப்பாடி: இடைப்பாடி, வெள்ளாண்டி வலசில் உள்ள ஓம்சக்தி காளி-யம்மன், நடராஜர், முனியப்பன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்க உள்ளது.
முன்னதாக கடந்த மாதம், 25ல் யாகசாலைக்கு கால்கோள் நடப்-பட்டது. நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து ஏராளமான பக்தர்கள், தீர்த்-தக்குடங்களை எடுத்து வந்தார்கள். தொடர்ந்து இடைப்பாடி பஸ் ஸ்டாண்டில் தொடங்கிய ஊர்வலம், நைனாம்பட்டி, சேலம் பிர-தான சாலை, வெள்ளாண்டிவலசில் உள்ள கோவிலை அடைந்-தது. ஊர்வலத்துடன், 10க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளை-களும் அழைத்து வரப்பட்டன. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

