sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தனியார் நிறுவன ஊழியரிடம் கணினி சாதனங்கள் திருட்டு

/

தனியார் நிறுவன ஊழியரிடம் கணினி சாதனங்கள் திருட்டு

தனியார் நிறுவன ஊழியரிடம் கணினி சாதனங்கள் திருட்டு

தனியார் நிறுவன ஊழியரிடம் கணினி சாதனங்கள் திருட்டு


ADDED : செப் 28, 2024 01:20 AM

Google News

ADDED : செப் 28, 2024 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தனியார் நிறுவன ஊழியரிடம்

கணினி சாதனங்கள் திருட்டு

தலைவாசல், செப். 28-

தலைவாசல், இந்திரா நகரை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி மகன் வசந்த், 22. இவர், ஆந்திராவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த, 14ல், சென்னையில் இருந்து, தலைவாசலுக்கு அரசு பஸ்சில் வந்துள்ளார். மறுநாள் காலை, 5:10 மணியளவில், தலைவாசல் பஸ் ஸ்டாண்டில் இறங்கியுள்ளார். பஸ்சில் வைத்திருந்த, இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான, மடிக்கணினி, ஸ்கேனர் உள்ளிட்ட கணினி சாதனங்கள்

திருட்டுபோனது.

தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us