/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.1 லட்சத்துக்கு பொருட்கள் திருட்டு
/
ரூ.1 லட்சத்துக்கு பொருட்கள் திருட்டு
ADDED : அக் 20, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரூ.1 லட்சத்துக்கு
பொருட்கள் திருட்டு
சேலம், அக். 20-
சேலம், ஜாகீர் அம்மாபாளையம் பி.ஜி.நகரை சேர்ந்தவர் கீதா அர்ஜூன். அதே பகுதியில், 'கவரிங்' நகை கடை நடத்துகிறார். கடந்த, 2 இரவு, கடையை பூட்டிச்சென்றார். மறுநாள் காலை வந்தபோது, கடை பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
உள்ளே சென்று பார்த்தபோது, 1 லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. நேற்று முன்தினம் அவர் புகார்படி, சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.