/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பூட்டிய வீட்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு
/
பூட்டிய வீட்டில் ரூ.15 ஆயிரம் திருட்டு
ADDED : மார் 05, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி;தாசநாயக்கன்பட்டி ஏ.டி.சி., நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 51. தனியார் பார்சல் நிறுவனத்தில், கிளார்க் வேலை செய்து வருகிறார். கடந்த, 1ல், வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்ற அவர், 3 ல், வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் பீரோவில் வைத்து சென்ற, 15 ஆயிரம் ரூபாயை காணவில்லை. இது குறித்து அவர், நேற்று மல்லுார் போலீசில் புகாரளித்தார்.

