/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அனல்மின் நிலைய சீரமைப்பு பணி ஆய்வு
/
அனல்மின் நிலைய சீரமைப்பு பணி ஆய்வு
ADDED : மே 18, 2025 05:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: மேட்டூர் பழைய அனல்மின் நிலையத்தில், ஒரு அலகில், 210 வீதம், 4 அலகுகளில், 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த டிசம்பரில், 2வது அலகில் விபத்து ஏற்பட்டது. ஆய்வுக்கு பின், 3 மாதங்களாக சீரமைப்பு பணி நடக்கிறது. நேற்று, மேட்டூர் பா.ம.க., - எம்.எல்.ஏ., சதாசிவம், சீரமைப்பு பணி நடக்கும், 2வது அலகை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, விரைவில் சீரமைப்பு பணி முடிந்து மின் உற்பத்தி தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமை பொறியாளர் விவேகானந்தன் உடனிந்தார்.