sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 465 மாணவ, மாணவியருக்கு வேலை

/

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 465 மாணவ, மாணவியருக்கு வேலை

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 465 மாணவ, மாணவியருக்கு வேலை

தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரியில் 465 மாணவ, மாணவியருக்கு வேலை


ADDED : மே 19, 2025 02:15 AM

Google News

ADDED : மே 19, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரி, 2024 - 25ம் கல்வி-யாண்டில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. கல்லுாரி வேலை-வாய்ப்பு பிரிவின் முயற்சி, நிர்வாக வழிகாட்டலால், 465 மாணவ, மாணவியர், இறுதி தேர்வுக்கு முன்பே, 3 லட்சம் முதல், 8.50 லட்சம் ரூபாய் ஆண்டு ஊதியத்துடன், 100-க்கும் மேற்பட்ட இந்திய, பன்னாட்டு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

டாடா, எல் அண்ட் டி., அசோக் லேலண்ட், விப்ரோ, இன்-போசிஸ், ஹூண்டாய், டைடன், டி.வி.எஸ்., டெல் டெக்னா-லஜிஸ், எஸ்.ஆர்.எப்., ஜோ ேஹா, ஜே.எஸ்.டபுள்யு., வீ டெக்-னாலஜிஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள், தியாகராஜர் பாலி-டெக்னிக் மாணவர்களுக்கு, வேலைவாய்ப்பை வழங்கினர். இச்சாதனையை முன்னிட்டு, கல்லுாரி தலைவர் வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் சொக்கு, தியாகு, இயக்குனர் கார்த்திகேயன், முதல்வர் கனகராஜ் ஆகியோர், வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்-களை வாழ்த்தினர்.






      Dinamalar
      Follow us