/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
யானை, குதிரையுடன் தீர்த்தக்குட ஊர்வலம?
/
யானை, குதிரையுடன் தீர்த்தக்குட ஊர்வலம?
ADDED : செப் 08, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் கோவிலில் இன்று கும்பாபிேஷகம் நடக்கிறது. இதற்கு கடந்த ஆக., 30ல் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
நேற்று முளைப்பாரி ஊர்வலம், தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது. அப்போது யானை, குதிரைகளுடன், மேளதாளம் முழங்க பக்-தர்கள், தீர்த்தக் குடங்களை, முக்கிய வீதிகள் வழியே ஊர்வல-மாக எடுத்துச்சென்று கோவிலை அடைந்தனர். தொடர்ந்து ஏராள-மான பக்தர்கள் வழிபட்டனர்.